Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கள்ளாமை

The Absence of Fraud

அறத்துப்பால் · VirtueKural 286 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 286

Tamil original

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்.

Read the sounds · Transliteration

Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan
Kandriya Kaadha Lavar

Understand the idea · English meaning

They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

Connect it to life today · Modern meaning

People who strongly desire to defraud others cannot live by fair limits and honest restraint. Greed keeps pushing them beyond what is enough. For example, a seller who keeps hiding defects to make extra money cannot honestly say they respect fair dealing.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

Kalaignar

கலைஞர் : ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்