Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

துறவு

Renunciation

அறத்துப்பால் · VirtueKural 348 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 348

Tamil original

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

Read the sounds · Transliteration

Thalaippattaar Theerath Thurandhaar Mayangi
Valaippattaar Matrai Yavar

Understand the idea · English meaning

Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.

Connect it to life today · Modern meaning

Those who renounce every attachment are said to reach the highest freedom, while those who cling remain confused and trapped in the cycle of birth. Partial release does not bring the same clarity as wholehearted detachment. For example, wanting a fresh start while protecting every old harmful habit keeps the same problem alive.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.

Kalaignar

கலைஞர் : அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்