Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

துறவு

Renunciation

அறத்துப்பால் · VirtueKural 347 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 347

Tamil original

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர் க்கு.

Read the sounds · Transliteration

Patri Vitaaa Itumpaikal Patrinaip
Patri Vitaaa Thavarkku

Understand the idea · English meaning

Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.

Connect it to life today · Modern meaning

Sorrows keep holding on to people who refuse to release their desires. When craving loosens its grip, suffering loses much of its grip too. For example, someone who stops measuring their worth by grades or likes is less shaken when those numbers change.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

Kalaignar

கலைஞர் : பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன