Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

மெய்யுணர்தல்

Truth-Conciousness

அறத்துப்பால் · VirtueKural 357 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 357

Tamil original

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

Read the sounds · Transliteration

Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap
Perththulla Ventaa Pirappu

Understand the idea · English meaning

Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.

Connect it to life today · Modern meaning

A mind that examines what it has learned and firmly understands truth is no longer trapped by fear of repeated birth. For example, someone who understands the roots of an unhealthy habit can stop expecting the same mistake to control them forever.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

Kalaignar

கலைஞர் : உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்