Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அவா அறுத்தல்

Curbing of Desire

அறத்துப்பால் · VirtueKural 362 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 362

Tamil original

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

Read the sounds · Transliteration

Ventungaal Ventum Piravaamai Matradhu
Ventaamai Venta Varum

Understand the idea · English meaning

If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.

Connect it to life today · Modern meaning

If we seek the highest freedom, we should seek freedom from desire itself. For example, wanting enough rather than always wanting more can loosen the pressure to keep upgrading everything we own.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

Kalaignar

கலைஞர் : விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்