Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அவா அறுத்தல்

Curbing of Desire

அறத்துப்பால் · VirtueKural 363 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 363

Tamil original

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும் அஃதொப்பது இல்.

Read the sounds · Transliteration

Ventaamai Anna Vizhuchchelvam Eentillai
Aantum Aqdhoppadhu Il

Understand the idea · English meaning

There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.

Connect it to life today · Modern meaning

Freedom from harmful craving is a greater wealth than anything money can buy. For example, someone who is not controlled by brands or other people’s approval can feel rich even with a simple life.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

Kalaignar

கலைஞர் : தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்