Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அவா அறுத்தல்

Curbing of Desire

அறத்துப்பால் · VirtueKural 368 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 368

Tamil original

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.

Read the sounds · Transliteration

Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel
Thavaaadhu Menmel Varum

Understand the idea · English meaning

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.

Connect it to life today · Modern meaning

A person without craving avoids the chain of sorrow, while desire makes trouble return again and again. For example, chasing likes online can turn one disappointing post into a constant cycle of comparison and anxiety.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

Kalaignar

கலைஞர் : ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்