Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

ஊழ்

Fate

அறத்துப்பால் · VirtueKural 374 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 374

Tamil original

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.

Read the sounds · Transliteration

Iruveru Ulakaththu Iyarkai Thiruveru
Thelliya Raadhalum Veru

Understand the idea · English meaning

There are (through fate) two different natures in the world, hence the difFerence (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

Connect it to life today · Modern meaning

The world contains different kinds of fortune: one may bring wealth, while another brings clear understanding. For example, a successful business owner may still need to learn from a thoughtful adviser before making a wise decision.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

Kalaignar

கலைஞர் : உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்