Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கல்வி

Learning

பொருட்பால் · WealthKural 392 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 392

Tamil original

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

Read the sounds · Transliteration

Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum
Kannenpa Vaazhum Uyirkku

Understand the idea · English meaning

Letters and numbers are the two eyes of man.

Connect it to life today · Modern meaning

Reading and working with numbers are like two eyes: both help us understand the world clearly. For example, reading the terms of a loan and calculating its cost can prevent a serious mistake.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

Kalaignar

கலைஞர் : எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்