Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கல்வி

Learning

பொருட்பால் · WealthKural 393 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 393

Tamil original

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

Read the sounds · Transliteration

Kannutaiyar Enpavar Katror Mukaththirantu
Punnutaiyar Kallaa Thavar

Understand the idea · English meaning

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.

Connect it to life today · Modern meaning

Learning is described as giving people eyes because it helps them notice and understand what is around them. For example, a person who learns to question evidence can see through a misleading advertisement more easily.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

Kalaignar

கலைஞர் : கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்