Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கல்வி

Learning

பொருட்பால் · WealthKural 394 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 394

Tamil original

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

Read the sounds · Transliteration

Uvappath Thalaikkooti Ullap Piridhal
Anaiththe Pulavar Thozhil

Understand the idea · English meaning

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)

Connect it to life today · Modern meaning

A learned and gracious person makes others happy when they meet and leaves them glad to meet again. For example, a classmate who listens warmly and includes everyone is remembered with affection after the conversation ends.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

Kalaignar

கலைஞர் : மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்