Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கல்வி

Learning

பொருட்பால் · WealthKural 396 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 396

Tamil original

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

Read the sounds · Transliteration

Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk
Katranaith Thoorum Arivu

Understand the idea · English meaning

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.

Connect it to life today · Modern meaning

Knowledge grows with study just as water rises from a well as it is dug deeper. For example, practicing a language a little every day steadily gives someone more words and confidence.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

Kalaignar

கலைஞர் : தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்