Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கேள்வி

Hearing

பொருட்பால் · WealthKural 411 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 411

Tamil original

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.

Read the sounds · Transliteration

Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam
Selvaththu Lellaan Thalai

Understand the idea · English meaning

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chi ef of all wealth.

Connect it to life today · Modern meaning

The wealth gained by listening to wise people is greater than money because it improves every decision that follows. For example, one honest conversation with a mentor may prevent an expensive mistake.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

Kalaignar

கலைஞர் : செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்