Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கேள்வி

Hearing

பொருட்பால் · WealthKural 412 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 412

Tamil original

செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

Read the sounds · Transliteration

Sevikkuna Villaadha Pozhdhu Siridhu
Vayitrukkum Eeyap Patum

Understand the idea · English meaning

When there is no food for the ear, give a little also to the stomach.

Connect it to life today · Modern meaning

When there is no chance to feed the mind through good conversation or teaching, even a little food can satisfy the body. For example, during a quiet break, sharing a useful lesson can matter more than simply filling the time with snacks.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

Kalaignar

கலைஞர் : செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்