Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கேள்வி

Hearing

பொருட்பால் · WealthKural 415 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 415

Tamil original

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

Read the sounds · Transliteration

Izhukkal Utaiyuzhi Ootrukkol Atre
Ozhukka Mutaiyaarvaaich Chol

Understand the idea · English meaning

The words of the good are like a staf in a slippery place.

Connect it to life today · Modern meaning

Advice from a principled and experienced person steadies you when the path feels slippery. For example, a trusted friend can stop you from signing a risky online loan when excitement clouds your judgment.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

Kalaignar

கலைஞர் : வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்