இல்வாழ்க்கை
Domestic Life
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Pazhiyanjip Paaththoon Utaiththaayin Vaazhkkai
Vazhiyenjal Egngnaandrum Il
Understand the idea · English meaning
fears vice (in the acquisition of property) and shares his food (with others).
Connect it to life today · Modern meaning
A household remains strong when its income is earned without wrongdoing and its resources are shared wisely. Wealth gained through fraud or exploitation can damage a family's honour, while generosity strengthens relationships and community. For example, a family may budget carefully, refuse dishonest earnings, and regularly share meals or supplies with relatives and neighbours. Such conduct helps the family continue with dignity.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
Kalaignar
கலைஞர் : பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது