Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சிற்றினம் சேராமை

Avoiding mean Associations

பொருட்பால் · WealthKural 457 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 457

Tamil original

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.

Read the sounds · Transliteration

Mananalam Mannuyirk Kaakkam Inanalam
Ellaap Pukazhum Tharum

Understand the idea · English meaning

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.

Connect it to life today · Modern meaning

A healthy mind supports a good life, while a good community brings lasting respect. For example, reliable friends can help you recover from a setback and earn others’ trust.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

Kalaignar

கலைஞர் : மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்