Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சிற்றினம் சேராமை

Avoiding mean Associations

பொருட்பால் · WealthKural 459 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 459

Tamil original

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து.

Read the sounds · Transliteration

Mananalaththin Aakum Marumaimar Raqdhum
Inanalaththin Emaap Putaiththu

Understand the idea · English meaning

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.

Connect it to life today · Modern meaning

Inner goodness brings lasting value, and the company of good people strengthens it. For example, a service group can help someone keep living by their values when life becomes difficult.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

Kalaignar

கலைஞர் : நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்