Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வலியறிதல்

The Knowledge of Power

பொருட்பால் · WealthKural 474 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 474

Tamil original

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

Read the sounds · Transliteration

Amaindhaang Kozhukaan Alavariyaan Thannai
Viyandhaan Viraindhu Ketum

Understand the idea · English meaning

He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.

Connect it to life today · Modern meaning

A person who ignores others, misunderstands their own limits, and admires their own greatness can fall quickly. For example, a boastful team leader may lose everyone’s cooperation and fail the project.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

Kalaignar

கலைஞர் : மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்