Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வலியறிதல்

The Knowledge of Power

பொருட்பால் · WealthKural 475 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 475

Tamil original

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

Read the sounds · Transliteration

Peelipey Saakaatum Achchirum Appantanjjch
Aala Mikuththup Peyin

Understand the idea · English meaning

The axle tree of a bandy, loaded only with peacocks’ feathers will break, if it be greatly overloaded.

Connect it to life today · Modern meaning

Even small burdens become dangerous when too many are piled together. For example, a backpack that feels light at first can tear or hurt your back when it is overloaded.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

Kalaignar

கலைஞர் : மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்