Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வலியறிதல்

The Knowledge of Power

பொருட்பால் · WealthKural 476 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 476

Tamil original

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

Read the sounds · Transliteration

Nunikkompar Erinaar Aqdhiran Thookkin
Uyirkkirudhi Aaki Vitum

Understand the idea · English meaning

There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

Connect it to life today · Modern meaning

Once you have reached your safe limit, pushing farther can turn success into danger. For example, continuing up a difficult trail after ignoring warning signs can put your life at risk.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

Kalaignar

கலைஞர் : தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்