Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

இல்வாழ்க்கை

Domestic Life

அறத்துப்பால் · VirtueKural 48 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 48

Tamil original

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

Read the sounds · Transliteration

Aatrin Ozhukki Aranizhukkaa Ilvaazhkkai
Norpaarin Nonmai Utaiththu

Understand the idea · English meaning

The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.

Connect it to life today · Modern meaning

A householder who remains ethical while caring for a family shows great strength. They also make it possible for teachers, volunteers, spiritual seekers, and others who serve society to continue their work. For example, a family may provide food or practical support to a community worker while still managing its own duties honestly. Living responsibly amid everyday pressures can require as much endurance as formal discipline.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

Kalaignar

கலைஞர் : தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்