Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வலியறிதல்

The Knowledge of Power

பொருட்பால் · WealthKural 480 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 480

Tamil original

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்.

Read the sounds · Transliteration

Ulavarai Thookkaadha Oppura Vaanmai
Valavarai Vallaik Ketum

Understand the idea · English meaning

The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.

Connect it to life today · Modern meaning

Generosity without regard for your resources can quickly destroy what you have. For example, repeatedly paying every friend’s expenses may leave you unable to meet your own needs.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.

Kalaignar

கலைஞர் : தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்