Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

காலம் அறிதல்

Knowing the fitting Time

பொருட்பால் · WealthKural 481 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 481

Tamil original

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

Read the sounds · Transliteration

Pakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum
Vendharkku Ventum Pozhudhu

Understand the idea · English meaning

A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

Connect it to life today · Modern meaning

Even the weaker side can succeed when it chooses the right time to act. For example, presenting a proposal when decision-makers are ready to listen is wiser than forcing it at a busy moment.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

Kalaignar

கலைஞர் : பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்