Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

காலம் அறிதல்

Knowing the fitting Time

பொருட்பால் · WealthKural 482 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 482

Tamil original

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.

Read the sounds · Transliteration

Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith
Theeraamai Aarkkung Kayiru

Understand the idea · English meaning

Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

Connect it to life today · Modern meaning

Acting in season and at the right moment helps success stay secure. For example, applying for a course before its deadline keeps an opportunity from slipping away.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

Kalaignar

கலைஞர் : காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்