Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

காலம் அறிதல்

Knowing the fitting Time

பொருட்பால் · WealthKural 489 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 489

Tamil original

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

Read the sounds · Transliteration

Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye
Seydhar Kariya Seyal

Understand the idea · English meaning

If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).

Connect it to life today · Modern meaning

When a rare opportunity appears, act while it is available. For example, apply for a scholarship before its short deadline instead of waiting for a better chance that may never come.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

Kalaignar

கலைஞர் : கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்