Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இடன் அறிதல்

Knowing the Place

பொருட்பால் · WealthKural 493 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 493

Tamil original

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.

Read the sounds · Transliteration

Aatraarum Aatri Atupa Itanarindhu
Potraarkan Potrich Cheyin

Understand the idea · English meaning

Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.

Connect it to life today · Modern meaning

A weaker side can succeed by choosing favorable conditions and protecting itself. For example, a small business may compete successfully by serving one local need better than a much larger company.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

Kalaignar

கலைஞர் : தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்