தெரிந்து தெளிதல்
Selection and Confidence
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Perumaikkum Enaich Chirumaikkum Thaththam
Karumame Kattalaik Kal
Understand the idea · English meaning
A man’s deeds are the touchstone of his greatness and littleness.
Connect it to life today · Modern meaning
A person’s actions reveal their real character more clearly than their image or words. For example, someone who quietly helps a teammate under pressure shows more than someone who only talks about being kind.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.
Kalaignar
கலைஞர் : ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்