Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தெரிந்து தெளிதல்

Selection and Confidence

பொருட்பால் · WealthKural 506 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 506

Tamil original

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.

Read the sounds · Transliteration

Atraaraith Therudhal Ompuka Matravar
Patrilar Naanaar Pazhi

Understand the idea · English meaning

Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime.

Connect it to life today · Modern meaning

Be careful about giving power to someone who feels no responsibility to others or to their own reputation. For example, a group should not hand its shared funds to a person who thinks no one can hold them accountable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

Kalaignar

கலைஞர் : நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்