Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தெரிந்து வினையாடல்

Selection and Employment

பொருட்பால் · WealthKural 517 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 517

Tamil original

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

Read the sounds · Transliteration

Ithanai Ithanaal Ivanmutikkum Endraaindhu
Adhanai Avankan Vital

Understand the idea · English meaning

After having considered, “this man can accomplish this, by these means “, let (the king) leave with him the discharge of that duty.

Connect it to life today · Modern meaning

Entrust a task only after deciding that a particular person can complete it with the available tools and support. For example, give the video edit to the teammate with the right software and enough time to finish it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

Kalaignar

கலைஞர் : ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்