Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வாழ்க்கைத் துணைநலம்

The Worth of a Wife

அறத்துப்பால் · VirtueKural 53 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 53

Tamil original

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை?

Read the sounds · Transliteration

Illadhen Illaval Maanpaanaal Ulladhen
Illaval Maanaak Katai?

Understand the idea · English meaning

If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?

Connect it to life today · Modern meaning

A partner of strong character can make a home feel rich even when the family has limited possessions. Without trust and good conduct, wealth and comfort cannot create a peaceful life. For example, a couple with modest means can still feel secure when they cooperate, keep promises, and stand by one another.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?

Kalaignar

கலைஞர் : நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது