Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வாழ்க்கைத் துணைநலம்

The Worth of a Wife

அறத்துப்பால் · VirtueKural 54 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 54

Tamil original

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.

Read the sounds · Transliteration

Pennin Perundhakka Yaavula Karpennum
Thinmaiun Taakap Perin

Understand the idea · English meaning

What is more excellent than a wife, if she possess the stability of chastity ?

Connect it to life today · Modern meaning

The Kural praises steadfastness and loyalty in a life partner. Here, chastity is best understood as inner strength, faithfulness, and commitment rather than as a reason to control someone. For example, a partner who keeps their promises and protects the trust within the relationship shows a strength more valuable than wealth or beauty.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?

Kalaignar

கலைஞர் : கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?