Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வாழ்க்கைத் துணைநலம்

The Worth of a Wife

அறத்துப்பால் · VirtueKural 55 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 55

Tamil original

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

Read the sounds · Transliteration

Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal
Peyyenap Peyyum Mazhai

Understand the idea · English meaning

If she, who does not worship God, but who rising worships her husband, say, “let it rain, “ it will rain.

Connect it to life today · Modern meaning

This is a poetic image of the extraordinary power the Kural attributes to a deeply devoted and virtuous partner. It is not a literal claim that one person controls nature. For example, when partners trust and support each other through hardship, their unity can give the whole family confidence and strength.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

Kalaignar

கலைஞர் : கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்