Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பொச்சாவாமை

Unforgetfulness

பொருட்பால் · WealthKural 536 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 536

Tamil original

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுவொப்பது இல்.

Read the sounds · Transliteration

Izhukkaamai Yaarmaattum Endrum Vazhukkaamai
Vaayin Adhuvoppadhu Il

Understand the idea · English meaning

There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.

Connect it to life today · Modern meaning

Being attentive and dependable toward everyone, at all times, is one of the greatest strengths a person can have. For example, a nurse who carefully remembers each patient’s needs earns trust through steady attention.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

Kalaignar

கலைஞர் : ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது