Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

செங்கோன்மை

The Right Sceptre

பொருட்பால் · WealthKural 550 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 550

Tamil original

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.

Read the sounds · Transliteration

Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh
Kalaikat Tadhanotu Ner

Understand the idea · English meaning

For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.

Connect it to life today · Modern meaning

The poem uses a strong image: a ruler must remove murderous criminals to protect innocent people, just as a farmer removes weeds to save crops. For example, a court may lawfully keep a violent offender from harming others after a fair trial.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

Kalaignar

கலைஞர் : கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்