Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கொடுங்கோன்மை

The Cruel Sceptre

பொருட்பால் · WealthKural 558 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 558

Tamil original

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின்.

Read the sounds · Transliteration

Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa
Mannavan Korkeezhp Patin

Understand the idea · English meaning

Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice

Connect it to life today · Modern meaning

Wealth brings little comfort when an unjust ruler can seize or misuse it; living safely matters more than owning much. A shop owner may envy no one if authorities can demand bribes at any time.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

Kalaignar

கலைஞர் : வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது