Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கண்ணோட்டம்

Benignity

பொருட்பால் · WealthKural 571 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 571

Tamil original

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

Read the sounds · Transliteration

Kannottam Ennum Kazhiperung Kaarikai
Unmaiyaan Untiv Vulaku

Understand the idea · English meaning

The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.

Connect it to life today · Modern meaning

The world is held together by the rare beauty of a kind and gracious manner. A calm greeting from a teacher can help a nervous student feel able to ask for help.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

Kalaignar

கலைஞர் : இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது