Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வெருவந்த செய்யாமை

Absence of Terrorism

பொருட்பால் · WealthKural 570 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 570

Tamil original

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை.

Read the sounds · Transliteration

Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu
Illai Nilakkup Porai

Understand the idea · English meaning

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).

Connect it to life today · Modern meaning

Tyranny is made worse when a cruel ruler gathers unwise people to carry out harmful orders; such a system becomes a burden to everyone. A corrupt club leader may surround themselves with friends who never question unfair decisions.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

Kalaignar

கலைஞர் : கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும் அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை