Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கண்ணோட்டம்

Benignity

பொருட்பால் · WealthKural 577 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 577

Tamil original

கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

Read the sounds · Transliteration

Kannottam Illavar Kannilar Kannutaiyaar
Kannottam Inmaiyum Il

Understand the idea · English meaning

Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.

Connect it to life today · Modern meaning

A person who never shows compassion is described as having no true sight; real seeing includes noticing others' needs. A teammate who spots someone struggling and offers help is using their eyes wisely.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

Kalaignar

கலைஞர் : கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்