Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஒற்றாடல்

Detectives

பொருட்பால் · WealthKural 581 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 581

Tamil original

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.

Read the sounds · Transliteration

Otrum Uraisaandra Noolum Ivaiyirantum
Thetrenka Mannavan Kan

Understand the idea · English meaning

Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

Connect it to life today · Modern meaning

A ruler needs trustworthy information and sound law as two eyes. A student council making a budget should hear accurate reports and follow its written rules.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

Kalaignar

கலைஞர் : நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்