Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஊக்கம் உடைமை

Energy

பொருட்பால் · WealthKural 598 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 598

Tamil original

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.

Read the sounds · Transliteration

Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu
Valliyam Ennunj Cherukku

Understand the idea · English meaning

Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, “we have excercised liaberality “.

Connect it to life today · Modern meaning

Without inner strength, a person cannot feel the confidence and joy of giving generously. Someone who has little money but shares time to tutor a neighbor can experience the pride of helping others.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

Kalaignar

கலைஞர் : அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை