Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மடி இன்மை

Unsluggishness

பொருட்பால் · WealthKural 609 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 609

Tamil original

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.

Read the sounds · Transliteration

Kutiyaanmai Yulvandha Kutram Oruvan
Matiyaanmai Maatrak Ketum

Understand the idea · English meaning

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.

Connect it to life today · Modern meaning

When a person removes laziness, the faults that have harmed their own standing and their family's name can disappear. For example, returning to steady work and keeping promises can slowly restore trust.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

Kalaignar

கலைஞர் : தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்