Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஆள்வினை உடைமை

Manly Effort

பொருட்பால் · WealthKural 614 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 614

Tamil original

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்.

Read the sounds · Transliteration

Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai
Vaalaanmai Polak Ketum

Understand the idea · English meaning

The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.

Connect it to life today · Modern meaning

Promises to help are useless without the effort needed to carry them out, like a powerless person waving a sword. For example, offering to organize an event means little if you will not do the planning and follow-through.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

Kalaignar

கலைஞர் : ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை