Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஆள்வினை உடைமை

Manly Effort

பொருட்பால் · WealthKural 613 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 613

Tamil original

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னுஞ் செருக்கு.

Read the sounds · Transliteration

Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre
Velaanmai Ennunj Cherukku

Understand the idea · English meaning

The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

Connect it to life today · Modern meaning

The ability to support and give generously grows from persistent effort. For example, a person who works steadily can share time, money, or skills when friends or neighbors genuinely need help.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

Kalaignar

கலைஞர் : பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்