Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இடுக்கண் அழியாமை

Hopefulness in Trouble

பொருட்பால் · WealthKural 621 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 621

Tamil original

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

Read the sounds · Transliteration

Itukkan Varungaal Nakuka Adhanai
Atuththoorvadhu Aqdhoppa Thil

Understand the idea · English meaning

If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.

Connect it to life today · Modern meaning

When trouble arrives, meet it with calm courage instead of panic; that attitude helps drive the trouble away. For example, a student who stays steady after a presentation goes wrong can recover and finish well.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

Kalaignar

கலைஞர் : சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்