Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இடுக்கண் அழியாமை

Hopefulness in Trouble

பொருட்பால் · WealthKural 622 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 622

Tamil original

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

Read the sounds · Transliteration

Vellath Thanaiya Itumpai Arivutaiyaan
Ullaththin Ullak Ketum

Understand the idea · English meaning

A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

Connect it to life today · Modern meaning

Even a flood of problems can begin to recede when a wise person calmly looks for a way through them. For example, breaking a huge deadline into smaller steps can make an overwhelming assignment manageable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

Kalaignar

கலைஞர் : வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்