Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இடுக்கண் அழியாமை

Hopefulness in Trouble

பொருட்பால் · WealthKural 623 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 623

Tamil original

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.

Read the sounds · Transliteration

Itumpaikku Itumpai Patuppar Itumpaikku
Itumpai Pataaa Thavar

Understand the idea · English meaning

They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

Connect it to life today · Modern meaning

People who do not collapse under hardship make hardship weaker. For example, someone who responds to a setback by finding the next practical step prevents one failure from controlling the rest of their life.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.

Kalaignar

கலைஞர் : துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்