இடுக்கண் அழியாமை
Hopefulness in Trouble
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Matuththavaa Yellaam Pakatannaan Utra
Itukkan Itarppaatu Utaiththu
Understand the idea · English meaning
Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against dificulties) as a buffalo (drawing a cart) through deep mire.
Connect it to life today · Modern meaning
Persistent effort can wear down trouble, just as a strong ox keeps pulling a cart through deep mud. For example, patiently repairing a difficult project can finally move it past obstacles that stopped quick attempts.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.
Kalaignar
கலைஞர் : தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்