Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இடுக்கண் அழியாமை

Hopefulness in Trouble

பொருட்பால் · WealthKural 626 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 626

Tamil original

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று

ஓம்புதல் தேற்றா தவர்.

Read the sounds · Transliteration

Atremendru Allar Patupavo Petremendru
Ompudhal Thetraa Thavar

Understand the idea · English meaning

Will those men ever cry out in sorrow, “we are destitute” who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.

Connect it to life today · Modern meaning

People who do not cling selfishly to wealth when they have it need not despair when it is gone. For example, someone who uses prosperity wisely and shares it with others can face a leaner time without feeling that life has lost its worth.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?

Kalaignar

கலைஞர் : இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?