Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சொல்வன்மை

Power of Speech

பொருட்பால் · WealthKural 649 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 649

Tamil original

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.

Read the sounds · Transliteration

Palasollak Kaamuruvar Mandramaa Satra
Silasollal Thetraa Thavar

Understand the idea · English meaning

They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.

Connect it to life today · Modern meaning

People who cannot express a clear idea in a few accurate words often hide that weakness by talking too much. For example, a speaker who has not decided what they mean may repeat long explanations instead of giving a direct answer.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.

Kalaignar

கலைஞர் : குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்